வைகை அணையில் குறைந்த அளவு நீர் இருப்பில் உள்ள நிலையில் நீர் ஆவியாவதை தடுக்க, 'தெர்மோகூல்' அட்டைகளை பரப்பும் திட்டம் துவக்கப்பட்டது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இந்த 'கூத்தை' அமைச்சர் செல்லுார் ராஜு நேற்று அரங்கேற்றினார்.
மொனாகோ டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு இந்தியாவின் போபண்ணா, உருகுவேயின் பாப்லோ ஜோடி முன்னேறியது.
கோல்கட்டாவுக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில், ரெய்னா 84 ரன்கள் விளாச, குஜராத் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் ரோஸ்டன் சேஸ், டவ்ரிச் அரை சதம் கடக்க வெஸ்ட் இண்டீஸ் அணி சரிவிலிருந்து மீண்டது.
சும்மாவே கர்நாடகா அரசு காவிரியில் தண்ணீர் திறக்கமாட்டேன் என்கிறது. இந்நிலையில் வெயிலை காரணம் காட்டி வறட்சி எனக்கூறி மீண்டும் தண்ணீர் தர மறுக்கும் என்ற சூழ்நிலையில், அவர்கள் ஏன் தண்ணீர் தர வேண்டும். அவர்களுக்கே நாமதான் தண்ணி தருகிறோம்னு ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
துக்கம், வலி, மகிழ்ச்சி, கோபம், பதற்றம் என மனதில் தோன்றிய ஏதோ ஒன்றை எழுதி முடித்தபின், எனக்குள் ஒரு பெரிய நிம்மதி.
‛அதிமுகவில் இருந்து ஒதுங்குவதாக தினகரன் இன்று (ஏப்.19) காலை தினகரன் திடீரென அறிவித்தார். எந்த ஒரு காரணத்திற்காகவும் அதிமுக பிளவுபடக்கூடாது.எனது பலத்தை காட்டி கட்சி ஆட்சியை பலவீனப்படுத்த விரும்பவில்லை என தெரிவித்தார்.
தங்கம் திரும்பிப் பார்த்தார்.

அடுத்த நொடி, உடலெங்கும் ஒரு இன்ப அதிர்ச்சி.

இவரைக் கண்ணால் காண வேண்டும், வாழ்வில் ஒருமுறையேனும், கண்ணாரக் கண்டுவிட வேண்டும் என்று எவ்வளவு காலம் ஏங்கியிருப்போம்.

தங்கத்தின் கண்கள், இமைப்பதை மறந்தன.

நெஞ்சம் சில நொடி, துடிக்கவும் மறந்தது.

ஓவியர் மணியன்.
திரட்டி என்றால் என்ன?

திரட்டி என்பது பல்வேறு வகையினங்கள் கொண்ட உள்ளடக்கங்களைப் பகிர்ந்து, பரவலான மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியாகும். இதன்மூலம் அன்றைய நாளின், வாரத்தில், மாதத்தில் புகழ்பெற்ற நிகழ்வுகள், செய்திகளை அறிந்துகொள்ளமுடியும்.

அதுமட்டுமில்லாமல், புதிய படைப்புகளை பயனர்கள் பகிர்ந்து, திரட்டி தளம் மூலம் தங்களது இணையதளத்திற்கு அதிகப்படியான பார்வையாளர்களைப் பெற முடியும். இப்போதே உங்களுக்கான கணக்கினைத் தொடங்கி நீங்களும் புகழ்பெறுங்கள்.

சமீபத்திய மறுமொழிகள்