‘‘தப்பா நெனச்சுக்காதீங்க மன்னர் மன்னா... நம்ம அரண்மனை அந்தப்புரத்தை எங்க யவன நாட்டு இளம்பெண்களால் அலங்கரிக்க ஆசைப்படறோம்...’’
அரசு கட்டமைப்பின் தோல்வி தான் மல்லையா கம்பி நீட்டுனதுக்கு காரணம் னு புதிய ஜனநாயகம் கதிர் சொல்றாரு. ஆனா அவன கட்டணும் னு சொல்ல விரும்புற ‘போராளிகள்’ அந்த நியாயம் தனக்கும் பொருந்துமே என்பதை பொருந்த மறுக்கிறார்கள். அறம் சார்ந்த கேள்வி மாத்திரமல்ல இது, மாறாக நாட்டின் எல்லா தரப்பினருமே கடன் வாங்கி கட்ட மறுத்தால் பொதுத்துறை வங்கி என்பது உங்களில் ஒருவரும் அல்லது உங்களிலும் எளியருமான பலரும் முதல் போட்டு நடப்பது தானே. அதனை மறுப்பது…
காய்ச்சலுக்கும் பீய்சலுக்குமே கூகிள் தேடுபொறியில மருந்துகளைத் தேடி விழுங்கிறாங்க... நோய்க்கான மருந்துப் பெயர்களை ஊடகங்களில் வெளியிட்டால், அது மருத்துவரை நாடாமல் மருந்து விழுங்கிச் சாகவே இடமளிக்கும்.
நூல்கள் (புத்தகங்கள்) - வெறும்
எழுத்துகள் நிறைந்த
தாள்களின் திரட்டு அல்ல - அவை
அறிஞர்களின் அறிவாற்றலை வெளிக்கொணரும்
சுமை தாங்கிகளே!
நல்லதைக் கற்போம் - அதை
நன்றே கற்போம் - அதை
இன்றே கற்போம் - கற்றவை
நன்றே நமக்கு வழிகாட்டும்!
நாம் தினமும் கடந்து போகும் பாதையில், கவனிக்கத் தவறிய காட்சிகளை, தன் கவிதை வரிகளால் படம் பிடித்து, நம்மை வியக்க வைக்கும், இந்தக் கவிஞர், வாழ்வெனும் ஏணியில், தன்னை ஏற்றி விட்ட, அந்த தேவதையை, ஒரு நாளும் மறந்தாரில்லை
கோடநாட்டில் காவலாளி கொலை. ரகசியங்கள் திருடு போயினவா என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறோம். உண்மையில் கொலைசெய்யப்பட்டவர் நேபாளி. அவருக்கு உரிய நியாயங்கள் கண்டிப்பாகக் கிடைத்து விடும் என்றுதான் எல்லோரும் நினைக்கிறோம்.
திரட்டி என்றால் என்ன?

திரட்டி என்பது பல்வேறு வகையினங்கள் கொண்ட உள்ளடக்கங்களைப் பகிர்ந்து, பரவலான மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியாகும். இதன்மூலம் அன்றைய நாளின், வாரத்தில், மாதத்தில் புகழ்பெற்ற நிகழ்வுகள், செய்திகளை அறிந்துகொள்ளமுடியும்.

அதுமட்டுமில்லாமல், புதிய படைப்புகளை பயனர்கள் பகிர்ந்து, திரட்டி தளம் மூலம் தங்களது இணையதளத்திற்கு அதிகப்படியான பார்வையாளர்களைப் பெற முடியும். இப்போதே உங்களுக்கான கணக்கினைத் தொடங்கி நீங்களும் புகழ்பெறுங்கள்.

சமீபத்திய மறுமொழிகள்