சரவணன் சந்திரன். புலி வேட்டையப் பற்றிச் சொல்கிறோம். சிறுத்தை வேட்டையைப் பற்றிச் சொல்கிறோம். நரி வேட்டையைப் பற்றிக்கூட பல சமயங்களில் சிலாகிக்கிறோம். இந்தச் சிலந்தி வகையறாக்களெல்லாம் எப்படி வேட்டையாடுகின்றன? உண்மையிலேயே பாவம்தான்.
முன்னேறிய நாடு (Developed Country) என்று இன்றைய உலகம் யாரைச் சொல்கிறது? அணுகுண்டு வைத்திருப்பவர்களையா? குட்டி நாடுகள் கூட ஷெல்ஃபில் அடுக்கி வைத்திருக்கிறதே? அதெல்லாம் வளர்ந்த நாடு லிஸ்ட்டில் வந்து விடுமா என்ன?
சில நண்பர்கள் ‘எப்படி நேரம் கிடைக்கிறது?’ என்று கேட்பதுண்டு. வெளியில் இருந்து பார்த்தால் அப்படித் தெரியும் போலிருக்கிறது. அப்படி பில்ட்-அப் செய்து வைத்திருக்கிறேன். எனக்கு அப்படித் தோன்றவில்லை. என்னதான் மண்டை காய்ந்து யோசித்தாலும் அலுவலகம், குடும்பம், எழுதுவதற்கு, அறக்கட்டளை பணிகள், பயணம், வாசிப்பு (அ) படம் பார்த்தல் என்பதைத் தவிர வேறு எதையும் செய்வதில்லை. திட்டமிட்டுக் கொள்வதுண்டு.
‘‘கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்பது ராஜமவுலிக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக இருக்கலாம். இன்றைய தேதிக்கு அவரே தெரிந்து கொள்ள விரும்புகிற ரகசியம்...’’
தமிழில் யாவரும் எங்கும் பகிரும் வகையிலான ஒரு மின்னுல் தளம்.
அ.தி.மு.க., அணிகள் இணைப்பு தொடர்பாக பேச்சு நடத்த, இருதரப்பிலும் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதே நேரத்தில், 'பேச்சுக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில், தான்தோன்றித்தனமாக யாரும் கருத்து சொல்லக் கூடாது' என, முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.
இந்த நிதி ஆண்டில் எவ்வளவு சம்பள உயர்வு இருக்கும் என்பதை இப்போது யோசிக்கத் தொடங்கி இருப்போம். சம்பள உயர்வை எந்த வகையில் உயர்த்துவது என்று யோசிப்பவர்கள் பின்வரும் பத்து விஷயங்களைப் பின்பற்றலாமே..
ஆண்ட்ராய்ட் – இதை உபயோகிக்காத, இதைப்பற்றி தெரியாத மக்களே இன்றைக்கு இல்லை என்ற அளவில், நமது செயல்பாடுகளில் இது கலந்துவிட்டது எனலாம். ஆண்ட்ராய்ட் பயனர்களுக்காகவே ரீமிக்ஸ் ஓஎஸ் எனும் புதிய இயங்குதளம் வந்துள்ளது.
திரட்டி என்றால் என்ன?

திரட்டி என்பது பல்வேறு வகையினங்கள் கொண்ட உள்ளடக்கங்களைப் பகிர்ந்து, பரவலான மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியாகும். இதன்மூலம் அன்றைய நாளின், வாரத்தில், மாதத்தில் புகழ்பெற்ற நிகழ்வுகள், செய்திகளை அறிந்துகொள்ளமுடியும்.

அதுமட்டுமில்லாமல், புதிய படைப்புகளை பயனர்கள் பகிர்ந்து, திரட்டி தளம் மூலம் தங்களது இணையதளத்திற்கு அதிகப்படியான பார்வையாளர்களைப் பெற முடியும். இப்போதே உங்களுக்கான கணக்கினைத் தொடங்கி நீங்களும் புகழ்பெறுங்கள்.

சமீபத்திய மறுமொழிகள்