‘யார் கம்யூனிஸ்டு’ என்ற வரையறையை உருவாக்கிய லெனின் இப்போது நக்சல்பாரிகளின் நாக்கில் இருந்து விடைபெற்று கொண்டிருக்கிறார். போன வாரம் மார்க்சின் 200 வது பிறந்த தின துவக்க நாளன்று நடைபெற்ற சென்னை காரல் மார்க்ஸ் நூலகத்தின் நிறுவனர் ச.சீ. கண்ணன் நினைவரங்கில் கூடிய சோ கால்டு கம்யூனிஸ்டுகளும், புரட்சியாளர்களும் நடத்திய லாவணியில் பார்வையாளனாகப் போன எனக்கு கிடைத்த்தோ நல்லதொரு சொம்பு.. (நெளியாத ஐயங்கார் வீட்டு சொம்பா என பார்த்து தான் சொல்லணும்!) கண்ணன் யார் என தெரியாதவர்களுக்காக…
சென்னை பல்லாவரத்துல பு.ஜ.தொ.மு ஐடி விங் போன 18 அன்னிக்கு போராடும் விவசாயிகளுக்காதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். சாயந்தரம் எங்க ஏரியால கரண்ட மெயின்டனன்சு க்காக ஆஃப் பண்ணிட்டதால நாலு மணிக்கப்புறமா கெளம்பி போனேன். ஆனா பயபுள்ளக மஞ்சா கலரு தட்டிய வச்சிட்டிருந்த்தால வேற யாரோ பா.ம.க கோஷ்டி போலனு படவே எதுக்கு இவிங்க கோணத்துல பாசிஸ்டான மருத்துவர் கூட்டத்துக்கு போவோணும்னு சொல்லிட்டு தாம்பரம் வரைக்கும் அலசு அலசிட்டு யு டர்ன் விட்டு வர்றப்ப பாத்த மூஞ்சிகளா தெரியவே…
ஈழத்தில
தமிழர் - சிங்களவர் வேறுபாடு
தமிழ் நாட்டில
தமிழர் - மலையாளியர் வேறுபாடு
தமிழர் - தெலுங்கர் வேறுபாடு
தமிழர் - கன்னடர் வேறுபாடு
இப்படிப் பல...
இனிய தமிழ் உறவுகளே...
இவ்வாறான வேறுபாடுகளை
எவ்வாறாயினும் விரட்ட வேண்டும்!
ஹிந்தித் திணிப்பை எதிர்க்கவேண்டியதுதான். சந்தேகமே இல்லை. ஆனால், அதை எதிர்க்கும் எத்தனை பேர், உங்களின் குழந்தைக்கு வடமொழியில் பெயர் வைத்திருக்கிறீர்கள் என்று தெரிந்துகொள்ள ஆசை. நியூமராலஜிங்க..ஹிஹி என்றெல்லாம் வழியக்கூடாது.
இதுவும் ஒரு முக்கியமான மேட்டர்தான். இப்போதே பேசி செட்டில் செய்துவிட வேண்டும். விட்டுவிட்டால் அப்புறம் பின்னால் குத்துதே குடையுதே என்று புலம்பக்கூடாது. சமீப காலங்களாகவே நடிகரும் அந்தத் துறை சார்ந்த சில சங்கங்களில்..
அண்ணா சாலையில் மெட்ரோ பணி ஆரம்பித்த நேரத்தில் இருந்து நான் அண்ணா சாலையை தவிர்க்க ஆரம்பித்தேன், டிவிஸ் நிறுத்தத்துக்கு முன்னால் பாதாள குழி தோண்டி, அதன் மேல் இரும்பில் தற்காலிக சாலை அமைத்திருக்கிறார்கள், தவிர்க்க முடியாமல் அதை கடக்கும் போது ஒரு வித அச்சம் தொற்றிக்கொள்ளும்.
அகஸ்மாத்தாக ஒரு போஸ்ட் தென்பட்டது. "மார்லன் பிராண்டோ தன்னுடைய ஆஸ்கரை ஒரு செவ்விந்தியப் பெண்ணை விட்டு வாங்கச் சொன்னார். ஆஸ்கர் வாங்கி லியனார்டோ டிகாபெரியோ அமெரிக்க பூர்வகுடிகளுக்காகப் பேசினார், நம்முடைய ரஹ்மான் தமிழில் பேசினேன் என்று பீற்றிக் கொண்டதோடு ஒரு புல்லையும் பிடுங்கிப் போடவில்லை". இது தான் அந்தப் போஸ்டின் சாராம்சம்.
திரட்டி என்றால் என்ன?

திரட்டி என்பது பல்வேறு வகையினங்கள் கொண்ட உள்ளடக்கங்களைப் பகிர்ந்து, பரவலான மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியாகும். இதன்மூலம் அன்றைய நாளின், வாரத்தில், மாதத்தில் புகழ்பெற்ற நிகழ்வுகள், செய்திகளை அறிந்துகொள்ளமுடியும்.

அதுமட்டுமில்லாமல், புதிய படைப்புகளை பயனர்கள் பகிர்ந்து, திரட்டி தளம் மூலம் தங்களது இணையதளத்திற்கு அதிகப்படியான பார்வையாளர்களைப் பெற முடியும். இப்போதே உங்களுக்கான கணக்கினைத் தொடங்கி நீங்களும் புகழ்பெறுங்கள்.

சமீபத்திய மறுமொழிகள்