About Us எம்மைப் பற்றி
திரட்டி இணையதளம், பயனர்களை உள்ளடக்கங்களை சமர்ப்பிக்கவும், வாக்களிக்கவும், மறுமொழியிடவும் அனுமதிக்கிறது. மிகப்பிரபலமான, அதிக வாக்குகளைப் பெற்ற பதிவுகள் திரட்டி இணையதளத்தின் முகப்புப் பக்கத்தை அலங்கரிக்கும். இதன் மூலம் அன்றைய நாளின், வாரத்தின், மாதத்தின் முக்கிய செய்திகள் / பதிவுகள் / கட்டுரைகள் / கதைகள் மற்றும் பல்வேறு உள்ளடக்கங்களை அறிந்துகொள்ளமுடியும்.
ஓரளவு பிரபலமான பதிவுகள் நமது தளத்தின் “புதிது” பகுதியில் காணமுடியும். இங்கு உள்ள பதிவுகள் பெருவாரியான வாக்குகளை பெறும்பட்சத்தில், அந்த பதிவு முகப்புப் பக்கத்தில் இடம்பெறும். இந்த திரட்டி இணையதளம் பயனர்களின் சமர்ப்பிதங்களை பிரபலமாக்கு நோக்கில் இயங்குகிறது.
திரட்டி என்றால் என்ன?

திரட்டி என்பது பல்வேறு வகையினங்கள் கொண்ட உள்ளடக்கங்களைப் பகிர்ந்து, பரவலான மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியாகும். இதன்மூலம் அன்றைய நாளின், வாரத்தில், மாதத்தில் புகழ்பெற்ற நிகழ்வுகள், செய்திகளை அறிந்துகொள்ளமுடியும்.

அதுமட்டுமில்லாமல், புதிய படைப்புகளை பயனர்கள் பகிர்ந்து, திரட்டி தளம் மூலம் தங்களது இணையதளத்திற்கு அதிகப்படியான பார்வையாளர்களைப் பெற முடியும். இப்போதே உங்களுக்கான கணக்கினைத் தொடங்கி நீங்களும் புகழ்பெறுங்கள்.

சமீபத்திய மறுமொழிகள்